முதலிடத்தில் தமிழக பல்கலைக்கழகங்கள்.! மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் இதோ.!டெல்லி : பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் சென்னை ஐஐடி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை முதலிடம்