தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்ட திருநங்கை கண்ணம்மா...!திருநங்கை பாரதி கண்ணம்மா, தலையில் பானையை சுமந்த வண்ணம் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதன்முறையாக வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை.!Transgender Bharathi Kannamma has filed her nomination for the first time to contest the Tamil Nadu Legislative Assembly elections.