துணைவேந்தர் நியமன விவகாரம்.! தனது தேடுதல் குழுவை 'வாபஸ்' பெற்றார் ஆளுநர் ரவி.! தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார். துணை வேந்தர் நியமனம் தொடர்பான முடிவுகளையும் ஆளுநர் தான் தேர்வு செய்து