இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!2.5 கிலோமீட்டர் வரையிலான சிறிய அல்லது உள்வரும் ட்ரோன்களைக் கண்டறிந்து அழிக்கும் மேம்பட்ட திறன்களைக் கொண்டுள்ளது.