சரவண பவன், அஞ்சப்பர் உணவகங்களில் ஐ.டி ரெய்டு..ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது...!!சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் , ஹாட் பிரட் பேக்கரி, கிராண்ட் ஸ்வீட்ஸ் ஆகிய நிறுவனத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை