#BREAKING: காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் – தங்கம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை!காமன்வெல்த் வாள்வித்தை போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பவானிதேவி தங்கம் வென்றார்.