ராஜஸ்தான் தொழிற்சாலையில் தீ விபத்து – 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.