பயோகன் தலைவி கிரன் மஜும்தாருக்கு கொரோனா உறுதி!பயோடெக்னாலஜி துறையின் முன்னணி நிறுவனமான பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தாருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.