டெல்லியில் பூமிஹின் முகாம் இடித்து தரைமட்டம்.! போராட்டம் நடத்திய அதிஷி கைது.!கல்காஜியின் பூமிஹின் முகாமில் இடிப்பதற்கு எதிராகப் போராடிய முன்னாள் முதல்வர் அதிஷியை டெல்லி போலீசார் கைது செய்தனர்