"10 நிமிஷம் லேட் அதுனால தப்பிச்சேன்"....விபத்தில் தப்பிய பெண் பேட்டி!விபத்தான விமானத்தை 10 நிமிட தாமதத்தால் தவறவிட்ட குஜராத் பெண் கடவுள்தான் காப்பாற்றினார் என பேசியுள்ளார்.