நடிகர் சுஷாந்த் சிங்கின் நினைவாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவளிக்க உள்ளதாக பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஜூன் 14அன்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது […]