ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் தீ விபத்து! 28 பேர் பலி!ராஜ்கோட் : குஜராத் ராஜ்கோட் விளையாட்டு மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இறப்பு எண்ணிக்கை 28- உயர்ந்துள்ளது.