கேஜிஎப் 3 அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படம் "கேஜிஎப் 1" இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பு