நான் டக் அவுட்டாகியது சச்சினையா.. என்னாலே நம்பமுடியலே!இந்திய அணியின் பந்துவீச்சில் சிறந்தவராக விளங்குபவர், புவனேஸ்வர் குமார். கடினமான சூழலிலும் தனது பந்துவீச்சில் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும்