பும்ரா இல்லைனா 'இவர்' தான் டீமுக்கு வேணும்! இந்திய அணி முன்னாள் வீரர் விருப்பம்சாம்பியன்ஸ் டிராபி அணியில் பும்ரா இல்லையென்றால் புவனேஷ்குமார் அந்த இடத்திற்கு வரவேண்டும் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தசை பிடிப்புக்கு பிறகு பயிற்சியில் களமிறங்கிய புவனேஷ் குமார் !நடப்பு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி ஐந்து போட்டிகள் விளையாடி உள்ளது . அதில் பாகிஸ்தான் அணியுடன் நடந்த நான்காவது உலக கோப்பை லீக் போட்டியின் போது இந்திய