கிறிஸ்து கூறும் கருத்து: பைபிள் காட்டும் பாதைஅதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப் பண்ணும்,உம்மை நம்பியிருக்கிறேன்,நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்;உம்மிடத்தில் என் ஆத்மாவை உயர்த்துகிறேன்.