எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது – பாமக ராமதாஸ்!எக்காரணத்தையும் காட்டி இலவச மடிக்கணினி, மிதிவண்டி வழங்குதலை கைவிட கூடாது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.