மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்! கொந்தளித்த டொனால்ட் டிரம்ப்!அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதை தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.