இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க...நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு பை சொன்ன ஆர்ச்சர்!இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.