காட்டுத்தீயால் இணைந்த ஜாம்பவான்கள் ! பாண்டிங் அணிக்கு சச்சின் கோச்ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற்ற புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் கிரிக்கெட் தொடரில் முன்னாள் வீரர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.