மீண்டும் பெரியத்திரைக்கு திரும்பியுள்ளார் பிக்பாஸ் ஜித்தன் ரமேஷ்..!ஜித்தன் ரமேஷ் தற்போது மீண்டும் படத்தில் கதாநாயகராக நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.