வந்தாரை வாழவைக்கும் தமிழகம் இவரை வெற்றி பெற வைக்க வேண்டும்! ஐஸ்வர்யா ஆர்மி அட்ராசிட்டி!!தமிழ் பிக் பாஸ் இரண்டாம் பாகம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் யார் வெற்றியாளர் என தெரிந்துவிடும். இதில் இறுதி போட்டியாளர் நால்வரும்