கடவுள் கொடுத்த மிகப்பெரிய பரிசு விஜய் நட்பு.!- தாடி பாலாஜி.!!விஜய்யுடன் இருக்கும் நட்பு குறித்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தாடி பாலாஜி பேசியுள்ளார்.