அடுத்த ஆட்டம் விரைவில் ஆரம்பம்.., ஆண்டவரா.? சிம்புவா.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளால் பிரபலமான ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து