பிக் பாஸ் சீசன் 8 : கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்வாரா விஜய் சேதுபதி?பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள நிலையில், கமல்ஹாசன் இடத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்படுவாரா? என கேள்விகள் எழுந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 : களமிறங்கும் விஜய் சேதுபதி மகள்?மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததன் மூலம் பிரபலமான சச்சனா நமிதாஸ் பிக் பாஸ் சீசன் 8-இல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் குக் வித் கோமாளி பிரபலங்கள்! லிஸ்டில் மணிமேகலை?பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்களான அன்ஷிதா அக்பர்ஷா, VTV கணேஷ், சுனிதா , மணிமேகலை ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6 முதல் தொடங்கும் என விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.