அன்பு தம்பி சாண்டிக்கு.. அன்புடன் கமல்.! நெகிழ வைக்கும் வீடியோ.!!கமல் ஹாசனிடம் சாண்டி ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.