பாதியில் போனாலும் பல லட்சங்களை அள்ளிய 'டார்லிங்' ராபர்ட் மாஸ்டர்.! வியப்பூட்டிய பிரமாண்ட சம்பளம்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.