பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், போட்டி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. அடிக்கடி பிக் பாஸ் வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட மற்ற சீசன்களை ஒப்பிட்டு பார்க்கையில் இந்த சீசன் சண்டை கொஞ்சம் குறைவு தான். இந்நிலையில், வழக்கம் போல் வாரம் வாரம் ஒவ்வொரு போட்டியாளர் குறைவான மக்கள் வாக்குகளை பெற்று வீட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த வாரம் பிக் பாஸ் […]