முதல் சீசனை போல நள்ளிரவில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் நடந்த நிகழ்வு .., அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நாளை