இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சா தான் சரிப்பட்டு வருவ, பிகில் பட நடிகையை மிரட்டிய ரசிகர்.! பிகில் பட நடிகையான ரேபா ஜான் மீது ஆசிட் அடிப்பேன் என்று கூறிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.