பீகார் வெள்ளம்: மேலும் 2 பேர் உயிரிழப்பு பாதிப்பு 50 லட்சத்தை நெருங்கியது .!பீகாரில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. மேலும், 2 பேர் மரணம், பாதிப்பு 50 லட்சத்திற்கு நெருங்கியது.