மது குடித்தால் இறந்து விடுவீர்கள்... எச்சரிக்கை விடுத்த பீகார் முதல்வர்.!சட்டவிரோத மதுவை குடித்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஆதலால் மக்கள் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். - பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எச்சரிக்கை.
கண் அறுவை சிகிச்சைக்காக பீகார் முதல்வர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!Bihar Chief Minister Nitish Kumar has been admitted to Delhi Aims Hospital for eye surgery.
பீகாரில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த பாலம்.!ரூ. 264 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் கனமழையால் தற்போது இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த அருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை,பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்-முதல்வர் அறிவிப்புஅருண் ஜெட்லிக்கு பீகாரில் சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.