#Breaking : 8வது முறையாக மீண்டும் பீகார் முதல்வரானார் நிதிஷ் குமார்.!பாஜக கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்து 8வது முறையாக மீண்டும் முதல்வராகி உள்ளார் நிதிஷ் குமார்.