போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றால் அரசு வேலை கிடையாது – பீகார் காவல்துறைபீகார் : ஆர்ப்பாட்டங்கள் ,போராட்டங்கள் நடத்தினால் அரசாங்க வேலைகள் அல்லது எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தமும் பெற முடியாது என்று பீகார் காவல்துறை எச்சரித்துள்ளது.