பாய்லர் வெடித்ததில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு..!பீகார் நூடுல்ஸ் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.