பீகாரில் கோர விபத்து.! சாலையோர மக்கள் மீது டிரக் மோதி 12 பேர் உயிரிழப்பு.!பீகாரில் உள்ள வைஷாலி மாவட்டத்தின் மெஹ்னாரில் சாலையோர மக்கள் கூட்டத்தில் டிரக் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.