#BiharElections2020 : பீகாரில் 3 கட்டமாக தேர்தல் ! முதல் கட்டமாக அக்டோபர் 28-ஆம் தேதி தேர்தல்பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.
இன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியாக வாய்ப்புஇன்று பீகார் சட்டசபை தேர்தல் பற்றி அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.