பீகார் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் – பாஜக அறிவிப்புமீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பீகார் சட்டப் பேரவை தேர்தல் ! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடுபீகார் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது.