அண்மை காலத்தில் இதுதான் முதல்முறை! பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் வெளியீடு!இந்தியாவில் 1881-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தான் முதல் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. பின்னர் 1931-ம் ஆண்டு வரை ஜாதிவாரி கணக்கெடுப்பு