கள்ளச்சாராயம் விவகாரம்! 70க்கும் மேற்பட்டோர் பலி.. 5 அதிகாரிகள் சஸ்பெண்ட்!கள்ளச்சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பலியாகியதை அடுத்து 5 அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்.
பீகார் கள்ளச்சாராயம் விவகாரம் – பலி எண்ணிக்கை 70ஆக உயர்வு!கள்ள சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்.
கள்ளச்சாராயம் விவகாரம்: இழப்பீடு வழங்க முடியாது..! பீகார் முதலமைச்சர் ஆவேசம்!அரசு எச்சரித்தும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு தர முடியும் என பீகார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆவேசம்.