தளபதி விஜய் ரகசியமாக அரசியலில் நுழைய ஆழம் பார்க்கிறார்தளபதி விஜய் தனது படங்களில் சமூக கருத்துக்களை வைப்பதோடு மட்டுமலாலாமல், நிஜத்திலும் பல மேடைகளில் தைரியமாக தனது கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.