உ.பி-யில் 14 வயது தலித் மாணவரை கட்டையால் தாக்கிய ஆசிரியர்உத்திர பிரதேசத்தில் கழிவறைக்கு செல்ல அனுமதி கேட்டதற்காக 14 வயது மாணவரை ஆசிரியர் தாக்கியுள்ளார்.