சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பைக்..!!கலப்பு உலோகங்கள் மற்றும் புதுமையான வழிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும் வகையில், வாகனங்களை உருவாக்குவது தற்போது பல நிறுவனங்களின் நோக்கமாக அமைந்துள்ளது.