சிக்கிய 'போலி' அப்பா., ஒரு லட்ச ரூபாய் பைக் உடன் பறந்த திருட்டு பைக் பிரியர்.! உ.பி மாநிலம் ஆக்ராவில் டீ கடைக்காரரை அப்பா என கூறி ரேஸிங் பைக்கை திருடி சென்ற நபர். தீவிர தேடுதலுக்கு பின்னர் பைக்கையம், திருடிய இளைஞரையம் போலீசார் கண்டுபிடித்தனர்.