நடிகர் அஜித்குமார் சினிமாவில் மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னை ஈடுபடுத்துவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார் .இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர். நடிப்பை தவிர்த்து பைக் ரேசிங்,கார் மற்றும் விமான வடிவமைப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார். கார் […]