ஆசியாவை கலக்கிய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ்! 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு.!'பிகினி கில்லர்' என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்திலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.