"ரொம்ப குறைவான வரி"...இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப்!இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.