தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் பின்பற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.