#BREAKING: 11 பேர் விடுதலை – பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானுவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி.