'எதிரிகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்' ! கமலா ஹாரிஸை எச்சரித்த பில் கிளிண்டன்!அமெரிக்கா : நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் பில் கிளிண்டன்.